coimbatore உதகையில் மீட்பு பணிகளுக்கு சென்ற கோவை மாநகராட்சி பணியாளர்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 உதகையில் நிவாரண மீட்புப் பணிகளை மேற் கொள்ள கோவை மாநகராட்சியைச் சேர்ந்த சுகாதாரப் பணி யாளர்கள் சென்றனர்.